'பெண்' என்றேன்
பேரன்பு கொண்டு
நலமா என்றான்.
'தாய்' என்றேன்
அன்பின் உருவாய்
'அம்மா' என்றான்.
'சேய்' என்றேன்
அரவணைப்பில்
'குழுந்தாய்' என்றான்.
'தெய்வம்' என்றேன்
குறைகள் கூறி
'மன்னியும்' என்றான்.
'சுதந்திரம்' என்றேன்
தாகம் தீர்க்க
தண்ணீர் பந்தல் என்றான்.
'ஏழ்மை' என்றேன்
தேவை தீர்க்க
வார்த்தை என்றான்.
'காதல்' என்றேன்
கடுஞ்சொல் தந்து
வேண்டாம் என்றான்.
'பயம்' என்றேன்
பேயை விரட்டி
பாரேன் என்றான்.
'இருட்டு' என்றேன்
விளக்கு தந்து
வடிவித்து தந்தான்.
'பூசல்' என்றேன்
கானல் கண்களில்
'சாயம்' என்றான்.
'மகிழிச்சி' என்றேன்
மனதின் அமைதியில்
'தூய்மை' என்றான்.
'ஞாலம்' என்றேன்
கதைகள் கூறி
காட்சி தந்தான்.
'குறைகள்' என்றேன்
தேவை சரிசெய்து
'மாற்று' என்றான்.
'மாற்றம்' என்றேன்
உணர்வின் மிகுதியில்
'ஏற்றம்' என்றான்.
'சீற்றம்' என்றேன்
காயம் களைந்து
'கோபம்' என்றான்...
எஸ் ஆனந்தி
2004
பேரன்பு கொண்டு
நலமா என்றான்.
'தாய்' என்றேன்
அன்பின் உருவாய்
'அம்மா' என்றான்.
'சேய்' என்றேன்
அரவணைப்பில்
'குழுந்தாய்' என்றான்.
'தெய்வம்' என்றேன்
குறைகள் கூறி
'மன்னியும்' என்றான்.
'சுதந்திரம்' என்றேன்
தாகம் தீர்க்க
தண்ணீர் பந்தல் என்றான்.
'ஏழ்மை' என்றேன்
தேவை தீர்க்க
வார்த்தை என்றான்.
'காதல்' என்றேன்
கடுஞ்சொல் தந்து
வேண்டாம் என்றான்.
'பயம்' என்றேன்
பேயை விரட்டி
பாரேன் என்றான்.
'இருட்டு' என்றேன்
விளக்கு தந்து
வடிவித்து தந்தான்.
'பூசல்' என்றேன்
கானல் கண்களில்
'சாயம்' என்றான்.
'மகிழிச்சி' என்றேன்
மனதின் அமைதியில்
'தூய்மை' என்றான்.
'ஞாலம்' என்றேன்
கதைகள் கூறி
காட்சி தந்தான்.
'குறைகள்' என்றேன்
தேவை சரிசெய்து
'மாற்று' என்றான்.
'மாற்றம்' என்றேன்
உணர்வின் மிகுதியில்
'ஏற்றம்' என்றான்.
'சீற்றம்' என்றேன்
காயம் களைந்து
'கோபம்' என்றான்...
எஸ் ஆனந்தி
2004
Very nice.RajaRamalingam
பதிலளிநீக்குWhat is this my daughter Anandhi.you have mesmerized me with this fantastic masterpiece poem.keep on writing poems.my best wishes.
பதிலளிநீக்குSuresh uncle
Very good. Give a suitable title to this presentation. Devaraj sir
பதிலளிநீக்குபெண்ணின் பெருங்குணங்கள்.....Thank you making me giving a title to it.
பதிலளிநீக்குAuthor alone is entitled to give a title. 😄
பதிலளிநீக்குShe is the daughter of vasanarajan.So,no wonder she is writing poems! My best wishes!
பதிலளிநீக்குManoharan sir
Chumma, Srini. Those beautiful lines inspiring....Devaraj sir
பதிலளிநீக்குYes I do know her as a English poet, but after reading her புது கவிதை, I understand she well versed in Tamil literature as well. கம்பன் வீட்டு க ட்டுத்தரி யும் கவி பாடும் அல்லவா.
பதிலளிநீக்குRemarks from my Advocate Friend D.Palani for the poem of Anandhi
Thank you very much.World is so great and that we are all very very tiny particles on the earth.Anyway, your words. will definitely give Anandhi much more encouragements in keeping her confidence level not only for her poems but also for her life.I will pass on your appreciations to her. Thank. You.
பதிலளிநீக்குSuper
பதிலளிநீக்குSema
Appreciations from Mrs.Geetha Vasanthan, from Tirupathur for the poem of Anandhi and thanked by me.
Nice.Nice from her Periyappa, Writer Vaiyavan for Anandhi' poem.
பதிலளிநீக்குகருத்துக்கள் கோர்த்துக் கட்டப்பட்ட கவின்மிகு முத்துமாலை!
பதிலளிநீக்குManoharan sir