ஒரு நிலவு எழுந்தது
சிட்டுக்குருவிகள் ஒன்றிரண்டு மரக்கிளையில் வீற்றிருக்க
சிறுவர் கூட்டம் ஓய்ந்த அந்த சாயும்
காலத்தில்
தூரத்து நிவவதுவே வெளிச்சத்துடன் மேலேர
பட்டாம்பூச்சிகள் ஆங்காங்கே வட்டமிட்டு பறந்து வர
சிறுவர் சிறுமியர் நிலவொளியில் மகிழ்ந்து ஓடி வர
சிட்டுக்குருவிகள் அனைத்தும் கூட்டை விட்டுப் பறந்தோட
நிலவு எழும் காட்சியினை கண்ட அனைத்து ஜீவராசிகளும்
சத்தமின்றி அந்நிலவொளியில் விழாக்காலம் கொண்டன.
எஸ் ஆனந்தி
3/5/20

Yes, Srini. Congrats to Ms Anandhi. Nicely written.To Anandhi from Devaraj.
பதிலளிநீக்குநிலவு எழும் காட்சியே அழகுதான். அத்துடன் சிட்டுக்குருவிகளும் சிறுவர் சிறுமியரும்,பட்டாம்பூச்சிகளும் சேர்ந்த ஒரு காட்சி திருவிழா தான். காட்சிக்கு காட்சி அழகு. சேர்க்கும் கற்பனை! கவிதை சிறப்பாக இருக்கிறது.மனோகரன் சார்
பதிலளிநீக்கு